அமைச்சரிடம் நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்..என்ன காரணம்?
மும்பையில் ஆளும் பாஜக நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், அமைச்சரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சபரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பையில் ஆளும் பாஜக நடத்திய போராட்டத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பெண் ஒருவர், அமைச்சரிடம் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சபரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளன.
கர்நாடகாவில் பாஜக நிர்வாகி யோகேஷ் கவுடா கொலை வழக்கில் காங்கிரஸ் எம்எல்ஏ வினய் குல்கர்னிக்கு பெங்களூரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற திமுக எம்.பி. கனிமொழி, இது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என ஆவேசமாக உரையாற்றினார்.
தொகுதி மறுவரையறை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ளது.
உத்தரப்பிரதேசதில் பாம்பு கடித்த 14 வயது சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கங்கை ஆற்று நீரில் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளாவில் பிரபலமடைந்த மோனலிசா போஸ்லேவின் திருமண விவகாரத்தில், அவர் மைனர் என்பது உறுதியானதைத் தொடர்ந்து அவரது கணவர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்துள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி (NEP) பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் அதிரடியான மாற்றங்களை அறிவித்துள்ளது.
நயாராவை தொடர்ந்து மற்றொரு தனியார் நிறுவனமான ஷெல் இந்தியா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பில், திருமணமான ஒரு ஆண் மற்றொரு பெண்ணுடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருப்பது சட்டப்படி குற்றமல்ல என்று தெரிவித்துள்ளது.