FIFA: உலகக் கோப்பை கால்பந்து: ஸ்காட்லாந்தை துவம்சம் செய்த பிரேசில்; ஹைதியை வீழ்த்தியது மொராக்கோ!
23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டங்களில், மொராக்கோ மற்றும் பிரேசில் அணிகள் தங்களது ஆட்டங்களில் அதிரடி வெற்றி பெற்றுள்ளன.
23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'சி' பிரிவு லீக் ஆட்டங்களில், மொராக்கோ மற்றும் பிரேசில் அணிகள் தங்களது ஆட்டங்களில் அதிரடி வெற்றி பெற்றுள்ளன.
தனியார் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்
"நான் பேசினாலே பிரச்னை தான். அது எனக்கும் பிரச்னை, உங்களுக்கும் பிரச்னை" என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 173 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 குறைந்துள்ளது.
நடிகர் ரவி மோகன் வீட்டில் தங்கம், வைரம் மற்றும் பணம் திருடுபோனதாகக் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்பாக்கம் அருகே 7 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.