பினராயி விஜயன் வழக்கில் திருப்பம்.. உச்ச நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிஎம்ஆர்எல் வழக்கில் பினராயி விஜயன் குடும்பத்தினருக்கு 7 நாட்கள் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் நிவாரணம் வழங்கியதால் விசாரணையில் தற்காலிகத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தலின்போது தேர்தல் விதிமீறல், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கார்த்திகா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாகக் காவல்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயிலர் 2-வில் இடம்பெறும் கல்பக் குடும்பம் முதல் டைகர் முத்துவேல் பாண்டியன் வரை, நிஜ வாழ்க்கை சிலை கடத்தல் வழக்குகளுடன் ஒப்பிடப்படும் கதாபாத்திரங்களின் பின்னணி நிஜ உலகின் கடத்தல் மன்னனின் குடும்பத்துடன் ஒத்துப்போவது ரசிகர்களை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாக வாய்ப்புள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, சென்னையின் வானிலை நிலவரம் மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமாகி 9 நாட்களாகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள சீமான், பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் தனது எக்ஸ் தளப் பதிவில் முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் பதவி குறித்த கேள்விக்கு நடிகர் சரத்குமார் அளித்த பதில்கள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி, தவெக அரசின் மீதான அவரது கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.