தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் தொடர் தோல்விகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
குமுதா ஹேப்பி அண்ணாச்சி..! இன்றைய தங்கம் விலை நிலவரம் | Today Gold Rate | Chennai Gold Rate
முதலமைச்சர் விஜய் மற்றும் திரிணாமுல் அதிருப்தி எம்.பி. சாயோனி கோஷ் இருவரின் சந்திப்பு, தற்போதுள்ள அரசியல் சூழலில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Kumudam Express News | 02.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News
விஜயை நேரில் பார்த்த சந்தோஷம்.! துள்ளிக் குதித்த பெண் | CM Vijay | Fan Reaction | Kumudam News