K U M U D A M   N E W S

அடுத்தது பிரதமர் பதவிக்கு குறி வைக்கிறாரா விஜய்?... டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

முதலமைச்சராக உள்ள விஜய் அடுத்தது பிரதமர் தான் என்று தவெக வட்டாரங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரிடம் கேள்வி கேட்டபோது அதற்கு பதிலளித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

"மேகதாது அணை கட்டுவதால் தமிழகம்,கர்நாடகம் பயனடையும்" - டி.கே.சிவக்குமார் வலியுறுத்தல்!

கோவளத்தில் நடைபெற்று வரும் தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற மாநாட்டில், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்வைத்த மேகதாது அணை திட்டம் தமிழ்நாடு அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cauvery Issue : வெடிக்கும் காவேரி பிரச்சனை.. சிவகுமாருக்கு நோ சொன்ன CM Vijay | DK Shivakumar

Cauvery Issue : வெடிக்கும் காவேரி பிரச்சனை.. சிவகுமாருக்கு நோ சொன்ன CM Vijay | DK Shivakumar

Cauvery Issue : காவேரி தண்ணீர் பிரச்சனை..! தமிழகத்துக்கு ஷாக் கொடுத்த கர்நாடக CM | CM Vijay

Cauvery Issue : காவேரி தண்ணீர் பிரச்சனை..! தமிழகத்துக்கு ஷாக் கொடுத்த கர்நாடக CM | CM Vijay

அருகருகே CM விஜய் டி.கே.சிவக்குமார்.. காவேரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..? | D.KSivakumar | CMVijay

அருகருகே CM விஜய் டி.கே.சிவக்குமார்.. காவேரி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி..? | D.KSivakumar | CMVijay

கன்னியாகுமரி கடல் பயங்கரம்! மீனவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை | Kanyakumari | Sea Waves

கன்னியாகுமரி கடல் பயங்கரம்! மீனவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தடை | Kanyakumari | Sea Waves

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..? Secret-ஐ சொன்ன GV Prakash | Dhanush Political Entry | Kumudam News

அரசியலில் களமிறங்கும் தனுஷ்..? Secret-ஐ சொன்ன GV Prakash | Dhanush Political Entry | Kumudam News

தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: தமிழக அரசுக்கு உதயநிதி கண்டனம்

கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“எங்கள் நிர்வாகத்தில் நீங்கள் தலையிடக் கூடாது”... விஜயை எச்சரித்த டி.கே.சிவக்குமார்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார், சாம்ராஜ்நகரில் வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது 3 பேர் உயிரிழந்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் சி.ஜோசப் விஜயை விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் 2 First Single ஆகஸ்ட் 21-ல் ரிலீஸ்.. Rajinikanth - Anirudh Combo-வுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட்டான முதல் பாடல் குறித்து சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.