K U M U D A M   N E W S

tn

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

கொளத்தூர் தேர்தல் வழக்கு: மு.க.ஸ்டாலின் மனு மீது இன்று தீர்ப்பு!

சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி வழக்கில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

சட்டசபையில் விஜய்யின் தனித்தீர்மானம் மற்றும் மானிய கோரிக்கை! எகிறும் எதிர்பார்ப்பு!

சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் முக்கிய தனித்தீர்மானம் கொண்டுவருவதுடன், அவரது துறைசார்ந்த மானிய கோரிக்கை நடைபெற உள்ளது.

District News | Sep 03 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu

District News | Sep 03 2026 | Tamil News Today | Latest News | TN Govt | CM Vijay | TVK| Tamilnadu

7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

?LIVE: 5 PM Headlines | 5 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

🔴LIVE: 5 PM Headlines | 5 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

Kumudam Express News | 03.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

Kumudam Express News | 03.09.2026 | Tamilnadu | Political | Cinema | Latest News | Kumudam News

TN Assembly: சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்த முதல் பெண்.. வரலாறு படைத்த தவெக!

இன்று நடைபெற்ற சட்டபேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத சமயத்தில், மாற்று சட்டமன்றத் தலைவராக தவெகவின் எம்எல்ஏ சத்யபாமா நியமிக்கப்பட்டதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தனர்.

TN Weather: 20 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கும்.. வானிலை மையம் வார்னிங்!

தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா தொடர் தோல்வி எதிரொலி! கம்பீர், அகர்கர், லக்ஷ்மணுக்கு பிசிசிஐ சம்மன்!

இந்திய அணியின் தொடர் தோல்விகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.