"தமிழ்நாட்டிற்கு வந்த 450 டன் வெங்காயத்தைக் காணவில்லை"- தவெக அரசை சாடிய இபிஎஸ்!
ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
ரேஷன் கடைகளில் மலிவு விலை வெங்காய விநியோகத்தில் குளறுபடி மற்றும் 450 டன் வெங்காயம் மாயமானதாக தவெக அரசை எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ICC) 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
புவனேஷ்வர் குமாரை மீண்டும் டி20 சர்வதேச அணியில் சேர்த்த தேர்வாளர்களின் முடிவை இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் அவரை அணியில் சேர்த்தது ஒரு தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.
ராகுல் காந்தியின் திடீர் வியட்நாம் பயணத்துக்குப் பின்னால், திமுக-காங்கிரஸ் உறவை மீண்டும் வலுப்படுத்த சோனியா காந்தி மேற்கொண்டதாகக் கூறப்படும் முயற்சி காரணமா என்ற தகவல் தேசிய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சிறைக் கைதிகள் தப்பியோடிய தாக்கம் குறையாத நிலையில் கோவை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மீனவர்கள் மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ வைரலானதை அடுத்து, தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளது.
விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளர் குறித்த நீண்டநாள் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு, தேசிய விருது பெற்ற இசையமைப்பாளரின் மாஸ் அறிமுக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.