தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees
தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees
தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees
முதல்வர் விஜய் பதவியேற்றபோது கையெழுத்திட்ட மூன்று திட்டங்களில், 200 யூனிட் இலவச மின்சாரம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, போதைப்பொருட்கள் தடுப்பு படை திட்டமும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. அதிலும், தமிழக காவல்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், இந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு தனியாக கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் உயர் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படவுள்ளார் என்பதுதான் காவல்துறை உயரதிகாரிகள் வட்டாரத்தில் ஹாட் டிஸ்கஷன்!
TASMACக-யில் புதிய மாற்றம்? சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம்! |CM Vijay | TVK
அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்பாட்டுக்கு புதிய நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
பழனி கோவில் நில முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது தவெக அரசு..
தமிழ்நாட்டின் கல்வி மாறுகிறது! - அமைச்சர் Rajmohan | TVK | CM Vijay| Schooleducation | Kumudam News
பழநி தண்டபாணி சுவாமி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பு நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், தொடர்புடையவர்கள் வீடுகளில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காவலர் நியமன விவகாரத்தில் தற்போதைய அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பழனி முருகன் கோவிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தனியாருக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.