ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்ட மருத்துவ காப்பீடு திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் விஜய் "ரூ.5 லட்சத்தில் இருந்த மருத்துவ காப்பீடு தொகையை தற்போது ரூ.25 லட்சமாக உயர்த்தப்படும்" என அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.
100 நாட்களில் ஊழலுக்கு செக்! அமைச்சர் ரமேஷ் சொன்ன முக்கிய தகவல் | TVK | Ramesh | Kumudam News
மது பிரியர்களுக்கு இடியை இறக்கிய டாஸ்மாக் நிறுவனம் TN Govt | Tasmac | Kumudam News
முதல் முறையாக CM விஜய் TN Govt | CM Vijay | Fort St.George | Independence Day | Kumudam News #shorts
அரசு கொடுக்கும் அதிரடி Offer - tnhb.tn.gov.in TNHB | GovtHouse | TNHBOffer | Kumudam News #Shotrs
த.வெ.க அரசை கண்டித்த அப்சரா.. TVK | TN Govt | Apsara Kumudam News #shorts
CBCID-க்கு DGP நியமனம்..! தமிழக அரசு அதிரடி | TamilNaduPolice | TN Govt | Kumudam News
தவெக அரசு வாக்குறுதி ஒண்ணுமே பண்ணல TVK | Vanathi Srinivasan | Press Meet | Kumudam News #shorts