பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்.. போராட்டத்தில் இறங்கும் 12 மீனவ கிராம மக்கள்!
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் அரசின் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, 12 மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
சென்னை ரிப்பன் மாளிகை வளாகம் முன்பு கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த அமைச்சர்கள், கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தனர்.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க 4 இடங்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், சாதகங்கள் மற்றும் சவால்கள் குறித்து அரசு ஆய்வு செய்து வருகிறது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
தமிழ்நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி எகிறியுள்ள நிலையில், மக்களை பாதிக்காத வகையில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்பை பெற்றுள்ளது .
சட்டசபையில் அதிரடி அறிவிப்புகள்... பால் விலை முதல் மின் திட்டங்கள் வரை முதலமைச்சர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
ஆளும் கட்சி கட்டுப்பாட்டில் தான் சட்டமன்ற செயல்பாடு! | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam News
தவேக அரசு 5 ஆண்டுகள் நிலைத்தால் ₹20 லட்சம் கோடி கடனா? | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam
100 நாளில் 28,000 கோடி கடன்! ஆட்சி வேற. நிலைமை அதே! | EPS | CM Vijay | TVK | TN Govt | Kumudam News