விஜய் அரசுக்கு கவிப்பேரரசு வைத்த கோரிக்கை!
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு! மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி | Drug Free
வருகை தந்த 'அமைச்சர்கள்' | TN Assembly | CM Vijay | Ministers | Kumudam News | #shorts
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்புக்கு கூடுதல் நிதியா..? முக்கிய அறிவிப்பு | CM Vijay | Drug Prevention | TN Govt
தமிழக கோயில்களில் முக்கிய பொறுப்பு..! அர்ச்சனா கல்பாத்தி தேர்வு | Archana Kalpathi | Temple Trustees
இன்சூரன்ஸ் மோசடி..! High Court அதிரடி உத்தரவு | Insurance Fraud |Kumudam News
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் மத்திய அரசின் முக்கிய பதில் | CM Vijay | TVK | Kumudam News
வேளாண் பட்ஜெட் முடிந்த உடன் CM போட்ட முக்கிய பதிவு CM Vijay | TVK | TN Agriculture Budget