ஜெட் வேகமெடுக்கும் தங்கம் விலை….இன்று நிலவரம் என்ன தெரியுமா?
இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் தங்கம் விலை உயர்ந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி சிறையில் காவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிய 17 கைதிகளில் 4 பேரைப் பிடித்த காவல்துறை, மீதமுள்ளவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறது.
மத்திய கிழக்கு, மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவும் அர்னாப் புயல் மிக தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், கைதான பிறகு அளித்த பேட்டியில் வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வேன் என்ற அவரது பேச்சும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
அன்பில் மகேஷ் கைது விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தவெக அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் அர்னாப் புயல் வலுப்பெற்று வருவதால் நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்துள்ள வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.