K U M U D A M   N E W S

Tamil Nadu

பெரியார் அறிவுலக புத்தகக் கொள்முதல் சர்ச்சை... திமுகவுக்கு ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்த தவெக!

பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள தவெக, திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்முதல் ஆணைகளை வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சிக்கு ஆப்பு வைக்க சதியா? உண்மையைப் போட்டு உடைத்த முஸ்தபா...அதிமுக நிர்வாகி அதிரடி கைது!

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ.30 கோடி பேரம் பேசப்பட்டதாக அதிமுக நிர்வாகி மன்னன் மீது தவெக எம்எல்ஏ முஸ்தபா புகார் அளித்திருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Weather: சென்னை, கோவை உள்பட 29 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 29 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"‘Dummy CM’ விஜய்...விவசாயிகளின் பயிர்க்கடன் எப்போது தள்ளுபடி? உதயநிதி ஆவேசம்!

முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றுவதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் அரசை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செஞ்சி சிறுமி விவகாரம் : "நான் பார்த்தேன்.. 3 பேர் கூட இருந்தார்கள்!" - சத்துணவு அமைப்பாளர் பேட்டி !

செஞ்சியில் மாயமான சிறுமியை நாமக்கல்லில் பார்த்ததாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த சத்துணவு அமைப்பாளர் பவானி, சிபிசிஐடி விசாரணையால் மன உளைச்சலுக்கு ஆளானதாக வேதனையுடன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு, சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அன்பில் மகேஷுக்கு மீண்டும் சிறை! நவம்பர் 6 வரை நீதிமன்றக் காவல்... நாளை ஜாமீன் மனு விசாரணை!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, நவம்பர் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Weather: 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.. வெளியான வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை ? வானிலை மையம் அப்டேட்!

தமிழ்நாட்டில் இன்று தேனி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு, சென்னையிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விடிய விடிய கொண்டாட்டம்.. FDFS இனி 6 மணிக்கு.. தமிழ் ரசிகர்களுக்கு JACKPOT!

தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் புதிய தமிழ்த் திரைப்படங்களுக்கு முதல் வாரத்தில் தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி அளித்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.