K U M U D A M   N E W S

Tamil Nadu news

"முதலமைச்சர் விஜய் விவாகரத்து வழக்கு"- பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு இன்று (ஆகஸ்ட் 7) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராகுவதற்குப் பதிலாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts

சாலை Reflector-களை களவாடிய 'தில்லாலங்கடி' Gang | Dindigul Crime News | Kumudam News | #shorts

?KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

🔴KumudamNews LIVE : CM Vijay | Tamilnadu Budget 2026 | Udhayanidhi | TN Assembly | TVK | DMK | ADMK

பழனி நில வழக்கில் Justin Manikandan கைது! | Land Scam| | Palani Land Issue | CBCID | Crime News

பழனி நில வழக்கில் Justin Manikandan கைது! | Land Scam| | Palani Land Issue | CBCID | Crime News

பழனி நில மோசடி - சிபிசிஐடி விசாரணை தீவிரம் | Land Scam| | Palani Land Issue | CM Vijay | Palani

பழனி நில மோசடி - சிபிசிஐடி விசாரணை தீவிரம் | Land Scam| | Palani Land Issue | CM Vijay | Palani

முன்ஜாமின் கிடைக்கவில்லை... ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற அதிரடி! | Land Scam| | Palani Land Issue

முன்ஜாமின் கிடைக்கவில்லை... ஜஸ்டின் மணிகண்டனுக்கு நீதிமன்ற அதிரடி! | Land Scam| | Palani Land Issue

பழனி நில மோசடி விசாரணை அறிக்கை தாக்கல் | Land Scam| | Palani Land Issue Kumudam News

பழனி நில மோசடி விசாரணை அறிக்கை தாக்கல் | Land Scam| | Palani Land Issue Kumudam News

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உதயநிதி கைது எதிரொலி... பள்ளிகளுக்கு விடுமுறை...

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதின் எதிரொலியாக தஞ்சையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதான உதயநிதி... த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.