“தண்ணீர் வந்தாச்சு!”.. கண்ணீருடன் வணங்கி வரவேற்ற விவசாயிகள் | Mullaperiyar Dam | Theni
“தண்ணீர் வந்தாச்சு!”.. கண்ணீருடன் வணங்கி வரவேற்ற விவசாயிகள் | Mullaperiyar Dam | Theni
“தண்ணீர் வந்தாச்சு!”.. கண்ணீருடன் வணங்கி வரவேற்ற விவசாயிகள் | Mullaperiyar Dam | Theni
மண்ணை தோண்ட தோண்ட கிடைத்த குட்கா..! | Kannyakumari Gutka Rescue | Kumudam News | #shorts
மதுபிரியர்களின் விருப்பம்... இனி ஆன்லைனில் மது விற்பனை ! அமைச்சர் விளக்கம் | Online Liquor Sale
மண்ணை தோண்ட தோண்ட கிடைத்த குட்கா..! கடைக்காரரின் Master Plan! | Kanyakumari | Gutka Raid
மேட்டூர் அணைக்கு வரும் நீர் குறைந்தது.. தற்போதைய நிலவரம் | Mettur Dam Water Level | Cauvery Water
#Breaking : 100 கோடி கோவில் நில மோசடி.. சிறையில் மரணம்! | Palani Land Scam | Prison Death
பழனி நில முறைகேடு - ஜாமின் மனுக்கள் தள்ளுபடி | Land Scam| | Palani Land Issue | CBCID | Crime News
முதலமைச்சர் விஜய் - சங்கீதா திருமண வாழ்க்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வந்த விவாகரத்து விவகாரம், தற்போது எதிர்பாராத திருப்பத்தை சந்தித்துள்ளது. விவாகரத்து கோரி சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா விவகாரத்து நோட்டீஸை வாபஸ் பெற்றுள்ளார்.
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் தொகை வசூலித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் முன் நுகர்வோர் புகார் அளிக்கலாம் எனவும், புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.