K U M U D A M   N E W S

tami

பெரியார் அறிவுலகம் புத்தகக் கொள்முதல் முறைகேடு: அதிரடியில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை!

அகல் விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

"தொடர் கதையாகும் காவல் நிலைய மரணங்கள்.." தவெக அரசை சாடிய கனிமொழி எம்.பி.!

தவெக ஆட்சியில் காவல்நிலைய மரணங்கள் தொடர்கதையாகிக் கொண்டிருப்பதாக கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“ஆடம்பர கம்யூனிஸ்டாக சு.வெங்கடேசன் எம்.பி.”- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதிலடி!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையே நேரடி கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தவெக ஆட்சி கவிழ்க்க ஒன்று சேரும் திராவிட கட்சிகள்?… தடுப்பதற்கு தவெக எடுத்துள்ள கேடயம்

தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்று திமுகவும் அதிமுகவும் மாறி மாறி பேசி வரும் நிலையில், விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பேசி இருப்பது அரசியல் களதில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள தவெகவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காகவே திமுகவுக்கு எதிராக ஊழல் புகார்களை தவெக கையில் எடுத்துள்ளதாகவும், அதன் உச்ச கட்டமாகவே அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

"ஹலோ Mr.Ex CM.. திமுக இனி ஆட்சிக்கு வரவே வராது"- ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ பதிலடி!

தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 இடங்களில் வெல்வார் என்றும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ரூ.21 கோடி மதுரை தனிஷ்க் கொள்ளை.. முக்கிய குற்றவாளி யூடியூபர் நிஷாந்த் அதிரடி கைது!

மதுரையில் ரூ.21 கோடி மதிப்பிலான நகைக்கொள்ளை வழக்கில் 4 நாட்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளார். தருமபுரியில் நடந்த அதிரடி கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கள்ளக்குறிச்சி MLA விவகாரம்: நடவடிக்கை எடுப்பாரா CM விஜய் ? அதிரடி காட்டிய தேசிய மகளீர் ஆணையம் !

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சர்ச்சையில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, தமிழ்நாடு டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை கோரியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்! சென்னையை குறிவைக்கும் கனமழை? வானிலை மையம் அலெர்ட் !

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இன்று காத்திருக்கும் பலன்கள் என்ன?

இன்றைய ராசிபலன்: 12 ராசிக்காரர்களுக்கும் இன்று எப்படிப்பட்ட பலன்கள் காத்திருக்கின்றன? பணவரவு, குடும்ப உறவுகள், தொழில் முன்னேற்றம் மற்றும் புதிய முயற்சிகள் தொடர்பான முக்கிய ஜோதிடக் கணிப்புகளை விரிவாகப் பார்க்கலாம்.