பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம்.. ம.பி. காவலரின் நூதன மோசடி!
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு காவலர் 12 ஆண்டுகளாகப் பணிக்கு வராமல் ரூ.28 லட்சம் சம்பளம் பெற்ற நூதன மோசடி அம்பலமாகியுள்ளது.
பள்ளி வளாகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் | Kumudam News
மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் ஒரு சுவற்றில் பெயிண்ட் அடிக்க ரூ.1 லட்சம் செலவானதாக வெளியிடப்பட்ட ரசீது சர்ச்சை கிளப்பியுள்ளது.
போலீசிடமிருந்து தப்பிய போக்சோ குற்றவாளி.. கமிஷ்னர் எடுத்த கடும் முடிவு
சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்த வீடுகள்| Kumudam News
இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பிய வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஓட்டேரியில் சித்தியின் கொடுமை தாங்க முடியாமல் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக தந்தை, சித்தி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஷா லைஃப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் | Kumudam News
காதலிக்க மறுப்பு சொன்ன மாணவியை தாக்கிய இளைஞர் | Kumudam News
நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.