மின்சாரக் கொள்முதல் சர்ச்சைக்கு மத்தியில் புதிய டெண்டரைக் கோரிய தமிழக அரசு !
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் 4,900 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய நான்காவது முறையாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தன்னுடைய நினைவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாக உள்ள நிலையில், இதற்காக சமூக வலைத்தளங்களில் முதன்முறையாக சோனியா காந்தி இணைந்திருப்பது கவனம் பெற்றுள்ளன.
அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை மாற்றம் செய்ய தான் வாய்த்த கோரிக்கையை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை நிராகரித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவதற்கான விதிமுறைகள் தற்போது அரசாணை மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
eMudhra நிறுவனத்தின் பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான தகவல்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இணையதளங்கள் மற்றும் கணினி அமைப்புகளின் பாதுகாப்பு குறித்து டிஆர்பி ராஜா விடுத்துள்ள எச்சரிக்கை கவனத்தைப் பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார்.
வெள்ளி விலை இன்று (அக்.21) அதிரடியாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 குறைந்து ரூ.230க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோ வெள்ளியின் விலையும் ரூ.10,000 குறைந்து ரூ.2.30 லட்சமாக உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.21) மீண்டும் குறைந்துள்ள நிலையில், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,07,120-க்கும், ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,390-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலையில் இன்று ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றம் நகை வாங்குவோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.