தங்கம் விலை மீண்டும் உயர்வு: நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
தங்கம் வாங்கப் போறீங்களா? அதிர்ச்சி கொடுத்த இன்றைய விலை! |Today Gold Rate | Chennai Gold Rate
அரசுப் பள்ளிகளில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டது மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இனி பள்ளி வளாகங்களில் தேவையின்றி யாரும் நுழையக் கூடாது என்றும், அரசு சாராத பிறந்தநாள் விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஷாக் கொடுக்கும் தங்கம் விலை Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam
தவெகவினர் சார்பில் பள்ளி, கல்லூரிகளில் முதல்வர் விஜய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பாக பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ்... மீண்டும் சரிந்தது Today Gold Rate | Chennai Gold Rate | Kumudam
சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு.. சீரமைப்பு பணி தீவிரம் | Wayanad Landslide | Viral | Renovation | Kumudam News
தமிழக அரசியல், பா.ஜ.க.வின் எதிர்காலம், விஜய் அரசு, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பா.ஜ.க. மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் விரிவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இன்ப அதிர்ச்சி! தங்கம் சவரனுக்கு அதிரடி குறைவு! | GOLD | Kumudam News