தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய சவரன் ரேட் என்ன?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது.
“அமைச்சர் கில்லி சரத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” உதயநிதி சரமாரி கேள்வி! TN Assembly | Kumudam
திண்டுக்கல்லில் பிரம்மாண்ட மாரத்தான்! 500-க்கும் மேற்பட்ட வீரர் | Dindigul | Marathon | Kumudam News
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.
“அமைச்சர் கில்லி சரத் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” உதயநிதி சரமாரி கேள்வி! TN Assembly | Kumudam
உலக சாதனை படைக்க களமிறங்கிய மாணவர்கள்! WorldRecord | IndependenceDay | Students | Kumudam News
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
வேம்பின் கீழ் சிரிப்பொலியுடன் தோன்றிய மகா ஆதி வேம்புலி அம்மன் கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் நவநாகர் வழிபாட்டின் நம்பிக்கைகளையும் இத்தொகுப்பில் காண்போம்.
முதல்வருக்கு அணிவணக்கம் செலுத்திய காவல்துறை அதிகாரிகள் CM Vijay | Independence Day | Kumudam News