TASMAC : கூடுதல் விலைக்கு மது விற்பனை.. ஊழியர்களுக்கு பறந்த ஆர்டர்
மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் வைத்து விற்பனை செய்ததாக செவிலிமேடு டாஸ்மாக் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
மதுபானத்திற்கு ரூ.10 கூடுதல் வைத்து விற்பனை செய்ததாக செவிலிமேடு டாஸ்மாக் ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்
நடுத்தர வர்க்கத்தினருக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுங்கள் என நிதியமைச்சருக்கு எக்ஸ் தளத்தில் நெட்டிசன் ஒருவர் கோரிக்கை வைத்த நிலையில், நிர்மலா சீதாராமன் அந்த பதிவிற்கு பதிலளித்துள்ளார்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட நீர், ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.
வருகின்ற 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார். அரசு திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ள நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
பராமரிப்பு பணியின் காரணமாக தாம்பரம், பல்லாவரம் இடையே மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து, மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பில்லிங் சிஸ்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளிலேயே அரசு மதுபான கடைகளில் கூடுதலாக மதுபான பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலித்து வருவது மது பிரியர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள 131 கடைகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 89 கடைகளிலும் என மொத்தம் 220 கடைகளில் இன்று முதல் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்தது.
பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும் முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.
மருத்துவர் பாலாஜியிடம் தொலைப்பேசியில் பேசிய முதலமைச்சர்
Govt Doctor Attack: டாக்டருக்கு கத்திக்குத்து – தலைவர்கள் கண்டனம்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட = சம்பவத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்
Doctor Attack: "சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது... முதல்வரே அதை கையில் எடுங்கள்" - Anbumani Ramadoss
Chennai Doctor Attack: "என் மேல் இருக்கும் பாசத்தில் இப்படி.." - கத்தியால் குத்திய இளைஞரின் தாயார்
மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பாமகவின் தொடர் வலியுறுத்தலுக்கு வெற்றி; அனைத்து மகளிருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை என்பது திமுகவின் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவர் மீது தாக்குதல்
சென்னை கிண்டியில் அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்திற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்
Chennai Doctor Attack: மருத்துவரை குத்தியவனை நான் தான் பிடித்தேன் - அலுவலக கண்காணிப்பாளர் பேட்டி
Govt Doctor Attack: கலைஞர் பெயர் வைப்பது மட்டும் தான் அவர் வேலையா? - ஜெயக்குமார் கேள்வி
Govt Doctor Stabbed : மருத்துவமனையிலேயே மருத்துவருக்கு பாதுகாப்பு இல்லையா?- அமைச்சர் மா.சு. விளக்கம்
சென்னை பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் துணை முதலமைச்சரை வரவேற்று பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருவக்கரை பகுதியில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட புதுச்சேரியை சேர்ந்த பெண்ணின் உடல் தமிழக பகுதியான திருவக்கரையில் மீட்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.