K U M U D A M   N E W S

இடைத்தேர்தல் களம் சூடுபிடிப்பு : வாக்குப்பதிவு தொடக்கம் ! மக்கள் தீர்ப்பு யாருக்கு?

மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் தீர்ப்பு யாருக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஜெம் வீரமணி வழக்கு.. திமுகவுக்கு கிரீன் சிக்னல் காட்டிய உயர் நீதிமன்றம்!

ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக வழக்கு தொடர திமுகவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“CM சார்... பதிலுண்டா?” விஜயிடம் ஸ்டாலின் எழுப்பிய 4 கேள்விகள் என்ன?

முதலமைச்சர் விஜயை நோக்கி மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ள 4 கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன.

CM விஜய்க்கு ஆரத்தி... பூக்கள் தூவி வரவேற்பு...தாராபுரத்தில் களைகட்டிய பிரசாரம்!

அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் இன்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவன்..“ஓம் காளி..பத்ர காளி..முதலமைச்சர் ஒரு...” சர்ச்சை பேச்சு; உதயநிதி மீது வழக்குப்பதிவு!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் குழந்தையை பயன்படுத்தியதாகவும், முதலமைச்சர் விஜய்யை அவமதிக்கும் வகையில் சிறுவனை பேச வைத்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“ஓட்டுப்போட்டதற்காக மக்கள்தான் அழ வேண்டும்!” - உதயநிதி அதிரடி !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா மற்றும் விஜய்யை கடுமையாக விமர்சித்து, திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு.

இறுதிக்கட்ட பிரசாரம் ! சூடுபிடித்த தேர்தல் களம்! தாராபுரத்தில் நாளை CM விஜய் ரோடு ஷோ !

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், த.வெ.க. வேட்பாளருக்கு ஆதரவாக விஜய் 30 கி.மீ. தூரம் திறந்த வேனில் பயணித்து 40-க்கும் மேற்பட்ட இடங்களில்ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்க உள்ளார்.

Gem Veeramani : 7 வருடமுன் பாலியல் சீண்டல்! வாட்ஸ்அப் மூலம் வந்த 5வது POCSO Case !

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக பெண் ஒருவர் அளித்த வாட்ஸ்அப் புகாரின் அடிப்படையில் 5-வது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆபாச நதியை உருவாக்கியதே ஸ்டாலின்தான்”.. சத்யபாமா விவகாரத்தில் விஜய் ஆவேசம்!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து, தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ள நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய்யும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் களம் சூடு..சத்யபாமாவை உருவ கேலி செய்த MKS...பதிலடி கொடுத்த TVK!

தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ கேலி செய்ததைக் கண்டித்து தேர்தல் ஆணையத்தில் தவெகவினர் புகார் அளித்துள்ளனர்.