சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News
சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News
சிக்கன் ரைஸ்க்கு தாக்கிய நபர் கைது | Kumudam News
கல் நெஞ்ச தாய்! காட்டிக்கொடுத்த மூன்று வயது மகள்.. | Kumudam News
இந்தியாவில் வெளியான 11 நாட்களில் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, முன்னணி நடிகர்களின் படங்களையே பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்தியாவிலேயே காஞ்சிபுரம் தான் திருமணத்திற்கு மீறிய உறவில் முதலிடம் பிடித்தது என்று தனியார் செயலி சமூக வலைத்தளங்களில் டேட்டா வெளியிட்டது
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் மீது ரவுடி சரமாரி தாக்குதல் | Kumudam News
“பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு, திமுக அரசின் மெத்தனப்போக்கே முக்கியக் காரணம்” என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் கொ*ல - காவல்நிலையம் முற்றுகை | Kumudam News
தமிழக அரசு மணல் கொள்ளையை விடுத்து, தடுப்பணைகளைக் கட்டி, நீர்நிலைகளை இணைத்து காவிரி நீரைச் சேமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
3வது நாளாக அன்புமணி நடைபயணம்.. | Anbumani | PMK | Election2026 | KumudamNews
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி வருகை தீவிர பாதுகாப்பு | Kumudam News
அடிப்படை உரிமைகளை மீட்க நடைபயணம்.. - அன்புமணி
2வது நாளாக தன் ''தமிழக மக்கள் உரிமை மீட்பு'' பயணத்தை தொடங்கினார் அன்புமணி...
"அன்புமணி நடைபயணத்திற்கு தடையில்லை" | Kumudam News
திருவள்ளூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
#JUSTNOW | நடைப்பயணத்தை தொடங்கிய அன்புமணி..
தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போராட்டமாக 1987-ல் நடந்த இடஒதுக்கீடு போராட்டம் கருதப்படுகிறது. அதனை மையமாக வைத்து, போராட்டத்தினை தலைமையேற்று நடத்திய பாமக நிறுவனர் ராமதாஸின் பயோபிக் படம் உருவாகி வருகிறது.
கிட்னி முறைகேடா? - அண்ணாமலை சராமரி கேள்வி | Kumudam News
அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம் | Kumudam News
பதவி பறிக்கப்பட்ட தவெக நிர்வாகி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு | Kumudam News
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் | Kumudam News
சிறுவன் கடத்தல் வழக்கின் விசாரணை வேகமெடுத்துள்ள நிலையில், ஏடிஜிபி ஜெய்ராமிடம் சுமார் 4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்பராயன் மீது, இன்ஸ்டா பிரபலம் இலக்கியா ராஜேந்திரன் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
சிறுவன் கடத்தல் வழக்கு- ஏடிஜிபியிடம் விசாரணை | Kumudam News