K U M U D A M   N E W S

power

"அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது!" - சட்டப்பேரவையில் உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்னையை கடுமையாக விமர்சித்தார்.

“என் மகன் அரசியலுக்கு வரமட்டார்!” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

என் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வருத்தம் | KumudamNews

என் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வருத்தம் | KumudamNews

சர்ச்சை பேச்சு-மகேந்திரன் விளக்கம்!| MasterMahendran Apologized For Powercut Controversial Interview

சர்ச்சை பேச்சு-மகேந்திரன் விளக்கம்!| MasterMahendran Apologized For Powercut Controversial Interview

மின்கட்டணம் மீண்டும் உயர்வா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்! | TNEB | Electricity Bill | Kumudam News

மின்கட்டணம் மீண்டும் உயர்வா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்! | TNEB | Electricity Bill | Kumudam News

"என் கருத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.." மாஸ்டர் மகேந்திரன் உறுதி!

மின்வெட்டு விவகாரம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாஸ்டர் மகேந்திரன், தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

என்னது பெண்களுக்கு அரசே 5 லட்சம் தராங்களா? | TN Govt Scheme | TN Woman Land Scheme | Kumudam News

என்னது பெண்களுக்கு அரசே 5 லட்சம் தராங்களா? | TN Govt Scheme | TN Woman Land Scheme | Kumudam News

"உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி.. இதுதான் விவசாயிகளின் நிலைமை- பிரேமலதா விஜயகாந்த்

"தொடர் மின்வெட்டு காரணமாக, விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதிய நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கேட்ட வரம் கொடுப்பாள் கேரள மீனாட்சி..!

மதுரை மீனாட்சியின் அம்சமாகக் கருதப்படும் கேரளாவின் புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மனை வழிபட்டால், தீராத நோய்கள் குணமாகும்; தொழில் தடைகள் நீங்கி வாழ்வு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

வெளுத்து வாங்கும் வெயில்! சென்னையில் மின் தேவை உச்சம் | TNEB | Electricity | Kumudam News

வெளுத்து வாங்கும் வெயில்! சென்னையில் மின் தேவை உச்சம் | TNEB | Electricity | Kumudam News