K U M U D A M   N E W S

post

செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் போஸ்டர் | ADMK Poster | Kumudam News

செங்கோட்டையனுக்கு ஆதரவாக சிவகங்கையில் போஸ்டர் | ADMK Poster | Kumudam News

இபிஎஸ் வருகையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | ADMK | Kumudam News

இபிஎஸ் வருகையை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் | ADMK | Kumudam News

உதயநிதி பாணியில் களமிறங்கும் இன்பநிதி | Udayanithi Son | Kumudam News

உதயநிதி பாணியில் களமிறங்கும் இன்பநிதி | Udayanithi Son | Kumudam News

வெளியான பாமகவின் புதிய உறுப்பினர் அட்டை அன்புமணியின் புகைப்படம் நீக்கம் | PMK Fight | Kumudam News

வெளியான பாமகவின் புதிய உறுப்பினர் அட்டை அன்புமணியின் புகைப்படம் நீக்கம் | PMK Fight | Kumudam News

போஸ்டரால் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே மோதல் | Kumudam News

போஸ்டரால் திமுக எம்பி, எம்எல்ஏ இடையே மோதல் | Kumudam News

‘பெண்கள் வீட்டிலேயே இருங்கள்’.. குஜராத்தில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!

குஜராத் மாநிலத்தில், பெண்கள் பாதுகாப்பு குறித்து போலீசார் சார்பில் ஓட்டபட்ட போஸ்டர்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசாதாரண சூழ்நிலைக்கு நான் காரணம் இல்லை…மெளனம் கலைகின்றேன் – மல்லை சத்யா

என் அன்புத் தலைவர் வைகோ எம்பி அவர்களே உங்கள் தாள் பணிந்து மன்றாடி கேட்டுக் கொள்கின்றேன். இனி எக்காலத்திலும் யார் மீதும் எந்த தொண்டன் மீதும் இதைப்போன்ற அபாண்டமான பழியை சுமத்தி பழிக்கு ஆளாக வேண்டாம். அரசியலில் நீங்கள் அடைந்து இருக்கும் உங்கள் உயரத்திற்கு அது அழகல்ல என மல்லை சத்யா அறிக்கை

மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது - சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு அதானிக்கும், அம்பானிக்கும் செலவு செய்துள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

100-க்கு 257 மார்க்.. ஆனாலும் பெயில்: பீகார் பல்கலைக்கழக ரிசல்ட் பரிதாபம்!

பீகார் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் ஒருவர் 100-க்கு 257 மதிப்பெண்கள் பெற்றுள்ள சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால், 100-க்கு 257 மதிப்பெண்கள் எடுத்தும் அவர் தேர்ச்சி பெறவில்லை என ரிசல்ட் வந்துள்ளது தான்.

'ஸ்டாப்..ப்ளீஸ்' பதற்றத்துடன் திரிந்த சமந்தா.. முகம் சுளிக்க வைத்த ரசிகர்கள்

நடிகை சமந்தா ஏதோ பதற்றத்துடன் சாலையில் தனது காருக்காக காத்திருந்த வேளையில், முகம் சுளிக்க வைக்கும் வகையில் ரசிகர்கள் பின்தொடர்ந்து போட்டோ, வீடியோ கேட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.