K U M U D A M   N E W S

post

“வலிமையாக இரு லியோ” - மெஸ்ஸிக்கு ஆறுதல் கூறிய ரொனால்டோ

கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

“நாடகம் பண்ணாதீங்க… பணம் சம்பாதிங்க!” – சர்ச்சைக்கு நடுவே திரிஷாவின் மறைமுக பதிவு!

நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

விஜய் அரசுக்கு கவிப்பேரரசு வைத்த கோரிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து தனித்தீர்மானத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய ஆதரவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

விஜய்க்கு எதிராக அரசியலில் களமிறங்கும் திரிஷா? மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்கள்!

மதுரையில் நடிகை திரிஷாவை அரசியலுக்கு வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

சுங்கச்சாவடியில் வசூல் வேட்டை? பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சி | Gummidipoondi | TollPlaza

சுங்கச்சாவடியில் வசூல் வேட்டை? பரபரப்பு வீடியோ வெளியாகி அதிர்ச்சி | Gummidipoondi | TollPlaza

சிவப்பும், மஞ்சளும் சேர்ந்தால் காவி.....த.வெ.க. அரசை சாடிய மு.க. ஸ்டாலின்!

NEET, EWS எதிர்ப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து த.வெ.க. அரசை மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் Jananayagan பட போஸ்டர் இங்கயாடா ஒட்டுவீங்க? | Govt School | Posters

அரசு பள்ளி காம்பவுண்ட் சுவற்றில் Jananayagan பட போஸ்டர் இங்கயாடா ஒட்டுவீங்க? | Govt School | Posters

மார்க்கண்டேயன் கைது... த.வெ.க. அரசை கடுமையாக சாடிய மு.க.ஸ்டாலின்!

விளாத்திக்குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியதாக கூறி கைது நடவடிக்கை குறித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

Nagercoil Lockup De*th : Postmortem CCTV -ல் நீடிக்கும் மர்மம்.. இன்றுவரை வாய்திறக்காத CM | Kumudam

Nagercoil Lockup De*th : Postmortem CCTV -ல் நீடிக்கும் மர்மம்.. இன்றுவரை வாய்திறக்காத CM | Kumudam