K U M U D A M   N E W S

post

Wayanad Landslide : வயநாட்டுக்கு ஓடோடிச் சென்ற ராகுல் காந்தி-பிரியங்கா.. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உருக்கம்!

Rahul Gandhi with Priyanka Visit Wayanad Landslide Victims : ''இந்த கடினமான நேரத்தில் நானும், பிரியங்காவும் வயநாடு மக்களுடன் உள்ளோம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணி, நிவாரண பணி மற்றும் மக்களுக்கான மறுவாழ்வு முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்'' என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Airtel Free Service : ஏர்டெல் இலவச சேவை - வயநாடு நிலச்சரிவு விபத்தால் சலுகை அறிவிப்பு

Airtel Free Service in Wayaad Landslide : வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்கள் பயனடையும் வகையில், ஏர்டெல் நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு 3 நாட்கள் இலவச உள்ளிட்ட சலுகைகள அறிவித்துள்ளது.

GOAT 3rd Single Update : கோட் மூன்றாவது சிங்கிள்... “இவங்க தொல்லை தாங்க முடியல..” யுவன் அட்ராசிட்டி!

Yuvan Shankar Raja Update on Goat 3rd Single Release : விஜய் – வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்து யுவன் கொடுத்துள்ள அப்டேட் வைரலாகி வருகிறது.

Wayanad landslide: தோண்டத் தோண்ட உடல்கள்.. எங்கும் அழுகுரல்.. கனமழைக்கு இடையே மீட்புப்பணி!

Wayanad Landslide Rescue Operation : வயநாட்டில் தோண்டத் தோண்ட உடல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளன. மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தூரம் வரை உடல்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

வயநாடு நிலச்சரிவு: கேரள அரசு மீது பாய்ந்த அமித்ஷா.. பினராயி விஜயன் சுடச்சுட பதிலடி!

Pinarayi Vijayan Respond to Amit Shah : ''வயநாட்டில் நடந்த பேரழிவு காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்தது என்பதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் இதுபோன்ற மிக அதிகமான கனமழை பெய்துள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்'' என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

நிலச்சரிவு: 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரளா என்ன செய்தது? அமித்ஷா கேள்வி!

Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Wayanad Landslide: தமிழகத்தில் நிலச்சரிவு அபாய இடங்கள் என்னென்ன?.. பிரதீப் ஜான் வார்னிங்!

Pradeep John on Landslide in Tamil Nadu : வயநாட்டில் நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழைப்பொழிவுதான் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் மோதல், முன்பகை.. இளைஞர் துண்டு துண்டாக வெட்டி கொலை..

Instagram Post Enmity at Karur : இன்ஸ்டாகிராம் பதிவு மற்றும் முன்விரோதம் காரணமாக இளைஞரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து முட்புதரில் புதைத்த சம்பவம் தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

சி.எஸ்.கே. அணிக்கு விளையாடியது கடவுள் தந்த பரிசு.. மதீஷா பதீரனா உருக்கம்

Matheesha Pathirana About Playing in CSK Team : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது கடவுள் எனக்கு தந்த பரிசு என்று இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதீரனா தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிக்கும் ஜாதியை முன்னிறுத்துவதா? - யாரை கேட்கிறார் பேரரசு?

இயக்குநர் பேரரசு தனது முகநூல் பக்கத்தில் ஜாதி குறித்து பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது.