ரூ.20 லஞ்ச வழக்கு: 30 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்!
ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
ரூ.20 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மாநில அரசு ஊழியர்கள் இருவரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.
மோதலில் ஆரம்பித்த சட்டசபை.. துரைமுருகனால் வெடித்த விவாதம் | TN Assembly 2026 | Vijay | Duraimurugan
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்துள்ளது.
இனி தங்கம் வாங்குறது கனவு தானா..? | Chennai Gold Rate Today | Kumudam News
SPEED NEWS TAMIL | 20.08.2026 | விரைவுச் செய்திகள் | TVK | DMK | ADMK | Vijay | CM Vijay | Kumudam
தென் மாநில முதல்வர்கள் மாநாடு.. கோவளத்தில் பாதுகாப்பு தீவிரம்! | Kovalam | CM Vijay | Chennai
தென்மண்டல முதலமைச்சர்கள் மாநாடு இன்று மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
🔴LIVE: TN Assembly 2026 | TVK சட்டசபையில் தெறிக்கவிட்ட CM Vijay | Udhayanidhi | TVK | DMK
🔴LIVE : Amitshah | CM Vijay | BJP | TVK | தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு | PM MODI | TamilNadu