தீபாவளி நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு ஷாக் நியூஸ்… அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் அதிகரித்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் அதிகரித்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் முரசு புயல் தாக்கம் காரணமாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் 4 விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திர கடலோரத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு – தமிழ்நாட்டில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரானின் நிபந்தனைகளுக்கு அமெரிக்கா ஒப்புக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரு நாள்களில் திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
பட்டினப்பாக்கத்தில் பழுதடைந்த வாடகைக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் விட்டது நீதிமன்ற உத்தரவின்படியே தவிர புதிய தலைமைச் செயலகத்திற்காக அல்ல என அரசு விளக்கமளித்துள்ளது.
ஜிஎஸ்டி வளர்ச்சி குறைவு மற்றும் ஆந்திராவிற்கு தொழில் முதலீடுகள் செல்வதைச் சுட்டிக்காட்டி தவெக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் ஜெட் விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலியான நிலையில், விபத்துக்கு முன் பைலட் பேசிய உரையாடல் வெளியாகியுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி வழக்கில் அன்பில் மகேஷ் கைதாகியுள்ள நிலையில், தற்போது அவருடைய மனைவியிடம் விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.