நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரன் உடல் ஊர்வம்..!! | Kumudam News
நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரன் உடல் ஊர்வம்..!! | Kumudam News
நூற்றுக்கணக்கான போலீசாரின் பாதுகாப்புடன் ரவுடி நாகேந்திரன் உடல் ஊர்வம்..!! | Kumudam News
பெரும் போலீஸ் படையுடன்... ரவுடி நாகேந்திரனின் இறுதி ஊர்வலம்! | Kumudam News
தொலைபேசி மூலம் முதல்வர் இல்லத்திற்கு வெ*டிகு*ண்டு மிரட்டல் | Kumudam News
விசிக சார்பில் தலா ரூ.50,000 நிவாரணம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு திருமாவளவன் ஆறுதல் | VCK
இயேசு மீது சத்தியம் செய்து உறுதியளித்த சீமான் | NTK | Seeman | Jesus | KumudamNews
தீபாவளியை விபத்தில்லாமல் கொண்டாட வலியுறுத்தி, காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வைச் செயல்முறை விளக்கத்துடன் வழங்கினர். பட்டாசுகளைப் பாதுகாப்பாகக் கொளுத்துவது, எரிவாயு சிலிண்டரைப் பயன்படுத்துவது, மற்றும் பேரிடர் காலங்களில் மீளும் முறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
சென்னை, அக்டோபர் 11: தமிழக வெற்றிக் கழகத்துடன் (த.வெ.க.) கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவினர் பரப்பி வரும் தகவல் வதந்திதான் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கூட்டணி அமைப்பதென்றால், பாஜகவை அந்தக் கூட்டணியில் இருந்து கழட்டிவிட அதிமுக தயாராகிவிட்டதா என்றும் அவர் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. எஸ்.பிஅலுவலகத்தில் தந்தை புகார் | Kumudam News
கட்சியை கட்டமைக்க விஜய் புது பிளான்! தொண்டர் பாதுகாப்பு படை சீனியர்களுக்கு அட்மிஷன் | Kumudam News
Karur Stampede | கரூர் சம்பவம் - தவெக மா.செ.விடம் விசாரணை | Kumudam News
Madras High Court | சமையல் கேஸ் டேங்கர் லாரிகளின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை கோரி மனு
Traffic Issue | தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீர் கடும் போக்குவரத்து நெரிசல் ! | Kumudam News
Flood Danger | பொன்னை ஆறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News
PMK Anbumani Speech | ராமதாஸுக்கு எதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் - அன்புமணி | Kumudam News
நவம்பர் 1-ஆம் தேதி முதல் சீனாவுக்குக் கூடுதலாக 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அர்ப்பணிப்பதாக வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.
"திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு.." - கடுமையாக விமர்சித்த இபிஎஸ் | EPS | ADMK | DMK | KumudamNews
நோபல் பரிசு கிடைக்காததால் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏமாற்றம் #donaldtrump #nobelprize #shorts
மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் தினேஷ் குமார் மரணம் தொடர்பான வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிச் உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புரட்டாசி கிருத்திகை.. திருத்தணியில் குவிந்த முருக பக்தர்கள் | Murugan Temple | Temple Function
நாகேந்திரன் உடற்கூராய்வு வழக்கில் உத்தரவு | Court Order | TNPolice | KumudamNews
Nobel Peace Prize 2025 | டொனால்ட் ட்ரம்புக்கு ஏமாற்றம்... அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக். 10) அறிவிக்கப்பட உள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்களை நிறுத்தி, காஸா ஒப்பந்தத்தைக் கொண்டு வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.