ஆட்சி மாறியதும் அதிரடி மாற்றம்... ஸ்டாலின் அமைத்த குழுவுக்கு விஜய் வைத்த முற்றுப்புள்ளி!
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய–மாநில உறவுகள் உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான மத்திய–மாநில உறவுகள் உயர்நிலைக் குழுவை விஜய் அரசு கலைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றைய 12 ராசிகளுக்கான பலன்கள். யாருக்கு பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழிலில் லாபம்? யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் கைதான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னனை நீதிமன்றம் சொந்த ஜாமினில் விடுவித்தது.
வரவிருக்கும் ஐபிஎல் ஏலத்திற்கு முன் ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளிடையே முக்கிய வீரர்களை மாற்றும் டிரேட் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பேத்தியின் வற்புறுத்தலால் வைதீக முறையில் திருமணம் நடந்ததாகக் கூறிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அந்நிகழ்வுக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக எழுந்த சர்ச்சையில், திமுக குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில், இதற்குப் பதிலளித்துள்ள தவெக, திமுக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் கொள்முதல் ஆணைகளை வெளியிட்டு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரியார் அறிவுலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாகத் முதலமைச்சர் விஜய் தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.
நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா – பாகம் 1’ திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.155 கோடி வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.