K U M U D A M   N E W S

north

இந்தி எழுத்துகள் அழிப்பு... வடகோவை ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் அட்டகாசம்! |Railway Station |Hindi

இந்தி எழுத்துகள் அழிப்பு... வடகோவை ரயில் நிலையத்தில் மர்ம நபர்கள் அட்டகாசம்! |Railway Station |Hindi

விண்வெளி வீரர்கள் கண்டமெய்சிலிர்க்கும் பச்சை அரோரா! | Space | Kumudam News

விண்வெளி வீரர்கள் கண்டமெய்சிலிர்க்கும் பச்சை அரோரா! | Space | Kumudam News

அருணாச்சலை புரட்டிப்போட்ட கனமழை... 3,000 பேர் தவிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமிலும் வெள்ள பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

நில மோசடி புகார்: திமுக எம்.பி. மகன் மீது வழக்குப்பதிவு!

நிலம் வாங்கிய விவகாரத்தில் மோசடி, சாதி பெயரைச் சொல்லி இழிவுபடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் புகாரின் பேரில், வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமியின் மகன் சித்தார்த் உள்ளிட்ட 4 பேர் மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளை தமிழகத்தில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

தமிழகத்தில் நாளை டெல்டா, வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கும்மிடிப்பூண்டியில் அதிர்ச்சி சம்பவம்: மூன்று வயது பெண் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பிய ரயில் நிலையம் | Tambaram Railway Station | Kumudam News

புலம்பெயர் தொழிலாளர்களால் நிரம்பிய ரயில் நிலையம் | Tambaram Railway Station | Kumudam News

ஆயுதங்கள் ஒப்படைக்க… 30 பேருக்கு காவல்துறை நோட்டீஸ்! | Commissioner Office | Kumudam News

ஆயுதங்கள் ஒப்படைக்க… 30 பேருக்கு காவல்துறை நோட்டீஸ்! | Commissioner Office | Kumudam News

இமாச்சல் பிரதேசத்தை உறைய வைத்த கடும் பனிப்பொழிவு... | Himachal | Snow | Kumudam News

இமாச்சல் பிரதேசத்தை உறைய வைத்த கடும் பனிப்பொழிவு... | Himachal | Snow | Kumudam News

கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு | Manipur | Kumudam News |

கலவரம் நிகழ்ந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு | Manipur | Kumudam News |