K U M U D A M   N E W S

mur

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் ஆடிய நாடகம் | Crime | Kumudam News

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் ஆடிய நாடகம் | Crime | Kumudam News

JUST NOW : இரட்டை கொலை; 2 சிறார்கள் உட்பட 7 பேர் கைது |Kanchipuram | Manimangalam | Kumudam News

JUST NOW : இரட்டை கொலை; 2 சிறார்கள் உட்பட 7 பேர் கைது |Kanchipuram | Manimangalam | Kumudam News

கோவையில் கொடூரம்: ஏழாம் வகுப்பு மாணவன் அடித்துக் கொலை.. 2 சிறுவர்கள் கைது!

கோவை அருகே மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவனை, அவனது சக நண்பர்கள் இருவர் அடித்துக் கொன்று குழிதோண்டிப் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் முன் மகனை அவமானப்படுத்திய பெற்றோர்.. அடுத்த நடந்த கொடூர சம்பவம்!

மஹாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் முன்னிலையில் பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், உலக்கையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே பயங்கரம்.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொடூர கொலை!

சென்னை அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தியமூர்த்தி பவனில் முதலமைச்சர் | TVK | CMVIJAY | CONGRESS | TAMILNADU

சத்தியமூர்த்தி பவனில் முதலமைச்சர் | TVK | CMVIJAY | CONGRESS | TAMILNADU

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸுக்குத் தூக்கு தண்டனை!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

31 அமைச்சர்கள் பின்னடைவு.. திமுகவினர் அதிர்ச்சி!

துரைமுருகன், சேகர் பாபு, கீதா ஜீவன் உள்ளிட்ட திமுகவின் 31 அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

புனேவில் பயங்கரம்: நான்கு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

புனே அருகே நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் மேலாளர் என்னிடம் பேரம் பேசினார்.. பகீர் கிளப்பிய வேல்முருகன்!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மேலாளர் தன்னிடம் பேரம் பேசியதாக தவாக தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.