தனுஷின் அரசியல் அவதாரம்... கோவை கூட்டம் சொல்வது என்ன? விஜய் தரப்பில் எழுந்த கேள்வி!
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விரிவாகப் பார்போம்.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல்கள் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து விரிவாகப் பார்போம்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.
நடிகர் தனுஷ் சமீபத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் உள்ள தனது நற்பணி இயக்கத்தின் மகளிரணி நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மலேசியாவில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் பின்னணி மற்றும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் மின்சாரப் பற்றாக்குறை விவகாரத்தில் தவெக அரசை கடுமையாக விமர்சித்த திமுக பரந்தாமன், அமைச்சர்களுக்கு பகிரங்க சவால் விடுத்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சென்னையில் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று ராகுல்காந்தியின் சென்னை வருகை, முதலமைச்சர் விஜய்யுடனான சந்திப்பு, 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி எனப் பல முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், இந்தப் பயணத்தின் பின்னணி என்ன என்பது குறித்த பரபரப்பான கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.
“SIR நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” - பிரகாஷ் ராஜ் | Prakash Raj | SIR