அரசுப் பேருந்து டயர் வெடித்து விபத்து: பயணிகள் ஓட்டம்
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்ற பேருந்தின் டயர் வெடித்து விபத்து
ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டுவிட்டது - எல்.ஐ.சி நிர்வாகம்
ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலனை விரைவில் கரம்பிடிக்கப்போகிறாராம். யார் அந்த லக்கி மேன்? பள்ளிக்கூடத்தில் இருந்தே காதலா? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..
பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அவசரகால வெள்ள மீட்பு குழுவை அமைத்து நீர்வளத்துறை உத்தரவு
சென்னையில் மாஞ்சா நூல் மற்றும் பட்டங்கள் விற்பனை தொடர்பாக மேலும் 2 பேர் கைது
கடலூருக்கு வரும் 25-ம் தேதி துணை முதலமைச்சர் உதயநிதி வர உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பல்லுயிர்வாழிட பாரம்பரிய தலத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு உரிமம் அளிப்பதா? தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கமலின் விமான பயணத்திற்கு செலவு செய்த திமுக
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமரர் ஊர்தி வாகனம் மோதி ரயில்வே கேட் சேதம் - ரயில்வே போலீசார் விசாரணை
சென்னை கிண்டி அரசு கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜி சிகிச்சை முடிவுபெற்று வீடு திரும்பினார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நீதிமன்ற நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் ஜாபர் சாதிக் ஜாமின் மனுவில் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
என்கவுண்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் இணைந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கனமழை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிராமங்களில் ஒரு கூட்டுறவு துறை வங்கி வந்துவிட்டால், 10 தேசிய வங்கி வந்ததற்கு சமம் என்றும், கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய மழை
பொதுமேடையில் விவாதிக்க துணை முதலமைச்சர் உதயநிதி தயாரா என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவால்
Nayanthara Story: தொகுப்பாளினி to லேடி சூப்பர்ஸ்டார்... நயன்தாராவின் கதை
இந்தியாவில் பல துறைகளில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதற்கான பல திட்டங்களை வகுத்து தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் முடிவெடுத்துள்ள கைலாஷ் கெலாட் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்