Headlines | மாலை தலைப்புச் செய்திகள் |Today Headlines Tamil | 16-11-2024
Headlines | மாலை தலைப்புச் செய்திகள் |Today Headlines Tamil | 16-11-2024
Headlines | மாலை தலைப்புச் செய்திகள் |Today Headlines Tamil | 16-11-2024
மாவட்டங்கள் தோறும் வளர்ச்சி என்பது அனைத்து துறைகளுக்குமான வளர்ச்சி! என கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது கணிக்கப்பட்ட அணியை அறிவித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியிருக்கும் மழை நீர்
திராவிட கட்சிகளுக்கு குட்டு - யார் இந்த நீதிபதி வேல்முருகன்?
இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்படுவதைப் பார்த்து ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
ஆவணப்படத்திற்கு ரூ.10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், 3 விநாடி வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
தொடர் கனமழையால் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிப்பு
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
திமுக அரசை கண்டித்து மதுரை திருப்பரங்குன்றம் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்பெண்ணை ஆற்றில் புதுச்சேரி தமிழக பகுதியை இணைக்கும் கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
இந்த பேச்சை எல்லாம் நம்பும் அப்பாவி ரசிகர்களுக்காக சில மனிதர்கள் மாற வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்கிறேன் என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...
திமுக மீது பழி சுமத்துவதற்கு எடப்பாடி பக்ஷ்ழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீண்டும் ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
திருப்பூரில் முன்விரோதம் காரணமாக சிறுவனிடம் மயில் முட்டை இருப்பதாக கூறி கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டையில் சிப்காட் அமைத்து 20 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அறிவித்த திமுக அரசு இதுவரை ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
கோவை, சூலூர் அருகே திமிங்கல உமிழ்நீர் மோசடி வழக்கில் சிக்கிய இளங்கோ என்பவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
ஈரோட்டில் பெய்த கனமழையால் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி
சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விமர்சனம் செய்யும் போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என்று சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
ஜார்கண்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், ஏர் இந்தியாவின் 10 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.