காதலுக்கு மறுப்பு.. இளைஞர் கடுப்பு.. பட்டப்பகலில் பரபரப்பு..
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை இளைஞர் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்களுக்கான தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர் ஒருவருடம் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என சொமேட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட டைடல் பூங்கா திறப்பு
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக செயல்பட்ட சீசிங் ராஜாவிற்கு 40 லட்சம் ரூபாய் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.
நடிகர் ரஜினியை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு விதமான பைப்புகள் உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் Polyhose நிறுவனத்தில் 4ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியா உலக அமைதிக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் இது மோதலுக்கான நேரம் அல்ல என்றும் கயானா பாராளுமன்றத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹென்ரிச் கிளாசன், விராட் கோலி, நிகோலஸ் பூரன், பும்ரா, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் அதிகப்பட்ச தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டு உள்ளனர்.
டிசம்பர் மாதத்தில் சென்னைக்கு காத்திருக்கும் ஆபத்து.. -- வானிலை ஆர்வலர் வெங்கடேஷ் எச்சரிக்கை
தொடர் மழையால் ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர்
தமிழ்நாட்டில் இன்று (Nov 21) இரவு 8 மணிக்குள் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
திமுக அரசு, கஞ்சா போதைப்பொருளை மாணவர்களுக்கு வழங்கி வருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதி செய்யது இப்ராஹிம் என்பவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்த கனமழை
நாகை வேதாரண்யம் அருகே விளைநிலங்களில் மழை நீர் தேங்கியதால் 500 ஏக்கர் நெற்பயிர்கள் அழுகி சேதம்
நவம்பர் 26 அன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற தேர்தலில், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
பரோலில் தமிழகத்திற்கு வந்த சிங்கப்பூர் தீவிரவாதியிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் உள்ள பாலிஹோஸ் நிறுவனத்துக்கு தொடா்புடைய இடங்களில் வருமானவரித் துறையினா் 3வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
காவல்நிலையத்தில் விசாரணைக்கு சென்றவருக்கு உதவியாகச் சென்ற 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதை பொருளை புழங்கவிடும் கும்பலை கண்டறிய போலீஸ் கையிலெடுத்திருக்கும் யுக்திகள் என்னென்ன?
ஆசிரியர்கள் பணி பாதுகாப்பு வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.