நகை பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. தங்கம் விலை கடும் சரிவு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் உயர்ந்த நிலையில் மாலையில் சரிவை கண்டுள்ளது.
சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டே இருக்கும் தங்கத்தின் விலை Gold | Gold Rate | Today | Kumudam News
நீட் போராட்டம் ஏன் முடக்கப்படுகிறது..? நீதிமன்றம் சரமாரி கேள்வி Neet | High Court | Kumudam News
FCRA-க்கு முழு support கொடுக்குறோம்.. வன்னியரசு Green Signal | CM Vijay | Vanni Arasu | Kumudam News
தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில், சென்னை மாநிலக் கல்லூரியில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் விஜய் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் முன்னிலையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள் அதனைத் தொடர்ந்து கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு! மாநில அளவிலான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி | Drug Free
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று புதிதாக 2 தனித் தீர்மானங்களை அரசு கொண்டு வருகிறது. நீட் தேர்வு எதிர்ப்புத் தீர்மானம் மற்றும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் என இரண்டு தீர்மானங்களை அமைச்சர்கள் அருண்ராஜ் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் முன்மொழிய உள்ளனர்.
இன்றைய ராசிபலன் (11-08-2026) : மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்: