K U M U D A M   N E W S

i

அனிருத்- காவ்யா மாறன் திருமணம்: RECEPTION-ல் பங்கேற்கும் VIP-க்கள் லிஸ்ட் ரெடி!

இசையமைப்பாளர் அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, முதலமைச்சர் விஜய் உள்ளிட்டப் பல வி.ஐ.பி-க்கள் பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசைஞானியின் இசையில் தவிர்க்க முடியாத கலைஞர்... சதானந்தம் மறைவால் சோகம்!

இசைஞானி இளையராஜாவின் இசைக்குழுவில் சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய மூத்த கிதார் கலைஞர் எஸ். சதானந்தம் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார்.

தமிழ்நாட்டைச் சுற்றிப் பார்க்க புது Passport! தபால் துறையின் சூப்பர் திட்டம்... என்ன ஸ்பெஷல்?

சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் உடனே கூகுள் மேப்பைத் திறந்து, எங்கே செல்லலாம் என்று தேடுகிற காலம் இது. ஆனால், ஒரு பயணத்துக்கு அர்த்தமும், நினைவுகளுக்கு நிரந்தர அடையாளமும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறையின் ‘ஃபிலாட்டலி பாஸ்போர்ட்’ (Philately Passport)!

ரூ.400 கோடி லஞ்சம்: திமுக பிரமுகர் முத்துக்குமார் நீதிமன்றத்தில் சரண்!

ரூ.400 கோடி லஞ்ச வழக்கில் கடந்த ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்த முத்துக்குமார் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஆரம்பமான அமைச்சரவை கூட்டம்...சமூகநீதி கணக்கெடுப்பு ஆலோசனையா?

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு.. திமுக தொண்டனின் கால் நகம் கூட அஞ்சாது- ஸ்டாலின் அட்டாக்!

கே.என்.நேரு வீட்டில் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நகைப்பிரியர்களுக்கு முக்கிய செய்தி.. தங்கம், வெள்ளி விலை இன்று எப்படி?

இன்று சென்னையில் தங்கம் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. திணறும் நெதன்யாகு!

இஸ்ரேலில் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

காலையிலேயே அதிரடி.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு.. திமுகவுக்கு கடும் நெருக்கடி!

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

TN Weather: கொட்டி தீர்க்கப்போகும் மழை.. வானிலை மையம் வார்னிங்!

தென் தமிழ்நாட்டில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.