K U M U D A M   N E W S

i

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் ஹிந்தியா? இருமொழிக் கொள்கைக்கு GOODBYE சொல்கிறதா தவெக அரசு!

தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள மொழித் தேர்வு வசதி, இருமொழிக் கொள்கை குறித்த புதிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக எழுப்பியுள்ள கேள்விகள் கவனம் பெற்றுள்ளன.

கர்நாடக MLC தேர்தல்: 4 இடங்களையும் அள்ளிய என்.டி.ஏ; ஆளும் காங்கிரஸுக்குப் பலத்த அடி!

கர்நாடகாவில் காலியாக இருந்த 4 சட்ட மேலவை இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளது

ISRAEL ELECTIONS: நெதன்யாகுவா மீண்டும் ஆட்சியைப் பிடிப்பாரா? அரபுக் கட்சிகளுடன் கைகோக்கும் எதிர்க்கட்சி?

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

“ஆறுகளில் நுரை பொங்க சோப்பு, ஷாம்பூ தான் காரணமா?” அமைச்சரைச் சாடிய அன்புமணி!

நொய்யல் ஆற்றில் நுரை பெருக்கெடுப்பதற்குச் சோப்பு, ஷாம்பூதான் காரணம் என்ற சுற்றுச்சூழல் அமைச்சரின் பேச்சுக்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து அவுட்டாகும் விக்கெட்டுகள்... அன்பிலைத் தொடர்ந்து சேகருக்கும் ஆப்பு வைத்த காவல்துறை!

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் இடத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சேகர் பாபு, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

"கரூரிலேயே விஜய் கதையை முடித்திருந்தால்.." சவுண்ட் விட்ட சரவணன்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!

முதலமைச்சர் விஜய்க்கு இணையத்தில் பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்த திமுக கவுன்சிலர் சரவணனைத் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... இன்றைய நிலவரம் என்ன?

இன்று சென்னையில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தப்பியோடிய கைதிகள்.. நள்ளிரவில் போலீஸ் செய்த சம்பவம்.. 4 பேருக்கு வலைவீசி!

தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பிப் பிடிபட்ட 5 கைதிகளுக்கு நவம்பர் 10 வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகம்? மத்திய அரசு கூறுவதென்ன?

1,000 ரூபாய் நோட்டுகள் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Cyclone Arnab: ஆந்திராவில் ஆக்ரோஷமாக கரையைக் கடக்கும் அர்னாப் புயல்!

அர்னாப் புயலின் கண் பகுதி கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.