K U M U D A M   N E W S

எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட இரு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசின் அனுமதி கேட்க, 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன் என விளக்கம் அளிக்கும்படி, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

"பட்டியலினத்தவர்கள் கோயிலுக்குள் செல்ல தடையில்லை" - உயர்நீதிமன்றம் இறுதி உத்தரவு | High Court

ஆர்.பி.உதயகுமார் மீதான 5 வழக்குகள் ரத்து - நீதிமன்றம் அதிரடி | ADMK | EPS | RBUdhayakumar | DMK

"பாடல்களின் உரிமை தயாரிப்பாளரிடம் கொடுத்ததில்லை" - இளையராஜா தரப்பு வாதம்

கஸ்தூரிராஜாவிற்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி | Kumudam News

மாதம்பட்டி ரங்கராஜ் மீதான வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிசில்டா அளித்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள புதிய மனுவுக்குப் பதிலளிக்கும்படி, காவல்துறைக்கு வருகிற 12-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கிச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MadrasHighCourt | மக்கள் நலன் திட்டங்களை அனுமதித்தே ஆக வேண்டும் | Kumudam News

Public Transport | Madras High Court | புதிய மினி பேருந்து திட்டத்திற்கு தடையில்லை | Kumudam News

Madras High Court | தனியார் பள்ளி கட்டடங்களுக்கு நிரந்தர அங்கீகாரம் நீதிமன்றம் ஆணை | Kumudam News

Parandur Airport | அமைக்க நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு ரூ.400 கோடி இழப்பீடு | Parandur Airport

MS Dhoni | நஷ்ட ஈடு கேட்ட தோனிஉயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Kumudam News

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

சந்தனக் கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குச் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளருக்கும் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு | Kumudam News

SIR குறித்து அச்சம் வேண்டாம்.. இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம்!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் (SIR) குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

Election Commission | வாக்காளர்கள் அஞ்ச வேண்டாம் - தேர்தல் ஆணையம் உத்தரவு! | Kumudam News

Madras High Court | "பொதுநல வழக்கு சர்வ ரோக நிவாரணி அல்ல" | Kumudam News

தோனிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனக்கு எதிராகக் கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைச் உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தோனிக்கு எதிரான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி | Dhoni | Kumudam News

Sand Theft Case | மணல் கொள்ளை வழக்கு... அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

"நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது" | Madras High Court | Kumudam News

நடிகர் ரவி மோகன் பட தலைப்புக்கு சிக்கல்.. டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ரவி மோகன் திரைப்படத்திற்கு 'BRO CODE' என்ற பெயரை பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

Bomb Threat | ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் ! | Kumudam News

Madras High Court | கரூர் துயர சம்பவம்... தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!!

Madras High Court | தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது" | Kumudam News

ஆதவ் அர்ஜுனா மனு.. குற்ற வழக்கு விசாரணைக்கு மாற்றம்!

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நவம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்காகக் குற்றவியல் நீதிபதிக்கு மாற்றியுள்ளது.