K U M U D A M   N E W S

gun

அம்மா கொடுத்த பிறந்த நாள் பரிசு.. 16 வயது சிறுவனின் செயலால் உறைந்துபோன அமெரிக்கா!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் பள்ளிக்குள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டனர்.

வட கொரியா அதிபர் மரணம் : வதந்தியா ? அரசியலா ? பரபரப்புக்கு நடுவே வெளியான PROOF !

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்தியில், மனைவி மற்றும் மகளுடன் அவர் கண்காட்சியில் பங்கேற்றதாக வெளியான தகவல் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

“நல்லாரு போ!”... முன்னாள் மனைவிக்கே திருமணம் நடத்தி வைத்த ஸ்பைடர்மேன்!

“நல்லாரு போ!” என்று வாழ்த்தி அனுப்பியதுபோல, தனது முன்னாள் மனைவியின் இரண்டாவது திருமணத்தையே முன்னின்று நடத்தி வைத்திருக்கிறார் ஸ்பைடர்மேன் நடிகர் டோபி மாகுவேர்.

பாலியல் குற்றச்சாட்டு... போலீஸ் ஸ்டேஷனில் விஐபி ட்ரீட்மென்ட்... ஒரிஜினல் துப்பாக்கியுடன் ரீல்ஸ்... யார் இந்த தவெக நிர்வாகி?

பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போலி ஐடி, துப்பாக்கி... PMO அதிகாரி எனக் கூறிய இளைஞர் கைது... மும்பையில் அதிர்ச்சி!

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

"விஜயின் 50 நாள் ஆட்சி தோல்வியா? ஈ.ஆர். ஈஸ்வரன் நேரடி விமர்சனம்"

கொ.ம.தே. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், தி.மு.க. கூட்டணி, த.வெ.க. அரசியல், விஜயின் 50 நாள் ஆட்சி குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் அருண்ராஜ் வடம் பிடித்து தொடங்கிய வைகுண்டவாசப் பெருமாள் தேரோட்டம்! |Chennai Minister Arunraj

அமைச்சர் அருண்ராஜ் வடம் பிடித்து தொடங்கிய வைகுண்டவாசப் பெருமாள் தேரோட்டம்! |Chennai Minister Arunraj

72 குண்டுகள் முழங்க பிரியா விடை... இயக்குநர் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மறைவையடுத்து, அவரது உடல் தேனி மாவட்டத்தில் உள்ள சொந்த பண்ணை இல்லத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திண்டுக்கல்லில் நடந்த துப்பாக்கி சூடு.. முன்விரோதம் காரணமா..? | Kumudam News

திண்டுக்கல்லில் நடந்த துப்பாக்கி சூடு.. முன்விரோதம் காரணமா..? | Kumudam News

BREAKING : துப்பாக்கிச்சூடு - தென்காசி காவல்துறை விசாரிக்க தடை | Tenkasi Police Gunshoot | Kumudam

BREAKING : துப்பாக்கிச்சூடு - தென்காசி காவல்துறை விசாரிக்க தடை | Tenkasi Police Gunshoot | Kumudam