பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.
காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.
சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
தமிழ் திரையுலகில் இரு பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரி அருகே பனந்தோப்பு பகுதியில் ரவுடி ஹரிவழகனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம்
இனி நான் பேசமாட்டேன்..ஸ்பீக்கர் தான் பேசும்! - சம்பவம் செய்த கிம்!
பெற்றோர்களுக்கு தெரியாமல் கொடைக்கானல் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.
புதுச்சேரியில் இருந்து காரைக்கால் நோக்கி சென்ற லாரியை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சீர்காழி அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட 1000 கிலோ நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.
கடைகளில் துளையிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோவாட் கொள்ளையன் துப்பாக்கி முனையில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தபோதும் விமர்சனம் செய்தார்கள் என்றும் பொறுப்புகளில் சிறப்பாக செய்துள்ளாரா, இல்லையா என பார்க்க வேண்டும் என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகளுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.