K U M U D A M   N E W S

பங்குனி திருவிழா.. இந்து பக்தர்களுக்கு குடிதண்ணீர் வழங்கிய இஸ்லாமியர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வண்டி மாகாளி ஊர்வல வைபத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குடி தண்ணீர் வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது.

உலக அளவில் புகழ்பெற்றது...350 டன் எடை...பிரமிக்க வைக்கும் திருவாரூர் ஆழித்தேர்

ஆழித்தேரோட்ட விழாவில் மொத்தமாக ஆழித்தேரையும் சேர்ந்து ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஆலய வீதிகளில் வரும் ஏப்ரல் 7ம் தேதி வலம் வர உள்ளன.

காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் | Kumudam News

காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு 2021ம் ஆண்டு இபிஎஸ் ரூ.700 கோடி நிதி ஒதுக்கினார் என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேச்சு

3 ரவுண்டு போலீஸ் துப்பாக்கி சூடு.. பிரபல ரவுடி ஆல்வின் மீது குண்டு பாய்ந்து படுகாயம்

பிரபல ரவுடி ஆல்வின் மீது போலீசார் துப்பாக்கியால் 3 ரவுண்டுகள் சுட்டதில், இரு கால்களிலும் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பிரபல ரவுடி ரோஹித் ராஜை சுட்டுப்பிடித்த பெண் எஸ்.ஐ... யார் இந்த கலைச்செல்வி?..

துணிச்சலுடன் செயல்பட்டு ரவுடியை துப்பாக்கியால் சுட்ட  உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் வரவழைத்து பாராட்டியுள்ளார்.

Rowdy Rohit Raj : என் பேரன் மீது பொய் வழக்குப் போட்டு என்கவுண்ட்டர் - பிரபல ரவுடி ரோஹித் ராஜ் பாட்டி குமுறல்

Rowdy Rohit Raj Grandmother Speech : சென்னையில் பிரபல ரவுடி ரோஹித் சுட்டுப் பிடிக்கப்பட்டதை அடுத்து, அவரது பாட்டி காணிக்கை மேரி, தனது பேரன் மீது பொய் வழக்குப் போட்டி சுட்டுள்ளனர் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

தப்பியோட முயன்ற இளைஞர்.. போலீஸார் துப்பாக்கி சூடு.. பாஜக நிர்வாகி கொலையில் அதிரடி

BJP Selvakumar Murder in Sivagangai : பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பதுக்கி வைத்த ஆயுதங்களை எடுத்துக் கொடுக்க சென்ற வசந்தகுமார், போலீஸாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

"துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது.." ஸ்டெர்லைட் சம்பவத்தில் உயர் நீதிமன்றம் காட்டம்!

Tuticorin Sterlite Gun Shoot Issue : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.