“அந்த அவமானத்தை எப்போதும் சுமப்பேன்!” Peddi சர்ச்சையில் ஜான்வி கபூரின் அதிர்ச்சி பேச்சு!
Peddi படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார்.
Peddi படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து நடிகை ஜான்வி கபூர் முதன்முறையாக விரிவாகப் பேசியுள்ளார்.
காஃபீ வித் கரண் நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா பேசிய கருத்துகளைத் தொடர்ந்து எழுந்த திருமண சர்ச்சைக்கு ராஷ்மிகா மந்தன்னா விளக்கம் அளித்துள்ளார்.
ஜான்வி கபூர் ‘Peddi’ சர்ச்சைக்கு மத்தியில், படங்களில் தனது தனிப்பட்ட எல்லைகள் மற்றும் அசௌகரியங்கள் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
பிஸ்கட், பால், உலர் பழங்கள் தொடர்பாக ஆய்வில் வெளிவந்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மூன்று நிறுவனங்கள் மீது FSSAI அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
76அடி உயரம் 70அடி அகலத்தில் CM விஜயின் படம் CM Vijay | Kumudam News #shorts
ராமேஸ்வரம் கோவில் யானையின் காபி மோமென்ட்! | Rameswaram | Elephant | #shorts
தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.
பள்ளி கட்டண புகார்களுக்கு தீர்வா? அமைச்சர் Rajmohan வெளியிட்ட முக்கிய தகவல் | CM Vijay | TVK
போருக்கு மத்தியிலும் Coffee தேவை அதிகரிப்பு ! | Kumudam News
கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்விக் கட்டணம் ரூ.1,415-ல் இருந்து ரூ.10,415 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மாணவர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.