K U M U D A M   N E W S

"பிஃபா தலைவரை நீக்குவது மிகப்பெரிய தவறு!" - டிரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிஃபா அமைப்பின் தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவை பதவியில் இருந்து நீக்க முயற்சிப்பது மிகப்பெரிய தவறாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் 500 கோடி: வசூலில் அடித்து நொறுக்கும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே உலகளவில் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து நிலையில் இந்தியாவிலும் 500 கோடி வசூலை தாண்டி சாதனை.

'அடுத்த முதல்வரே' Legend Saravanan ரசிகர்கள் கோஷம்..! | Viral Video #shorts

'அடுத்த முதல்வரே' Legend Saravanan ரசிகர்கள் கோஷம்..! | Viral Video #shorts

"லவ் டுடே படத்த ஆறு தடவ பார்த்தேன்" - திமுக எம்.எல்.ஏ சொன்ன விஜய் படத்துல என்னதான் இருக்கு

தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் "நான் முதலமைச்சர் நடித்த லவ் டுடே படத்த ஆறு தடவ பார்த்திருக்கேன்" என்று விமர்சிக்கும் விதமாக பேசினார். அப்படி முதலமைச்சர் விஜய்யின் லவ் டுடே படத்தில் என்னதான் இருக்கு? ரீவிசிட் செய்யும் GEN - Z க்கள்.

KKR செல்கிறாரா ஹர்திக் பாண்டியா? KKR நிர்வாகத்துடன் ரகசிய சந்திப்பின் பின்னணி என்ன?

ஐபிஎல் 2027 சீசனுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் அடுத்தகட்ட பயணம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியா வெளியேறலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை அணியில் இணைக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) தீவிரமாக முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

"விஜய் ஆட்சி சினிமாவுக்கு பொற்காலம்" - நிழல்கள் ரவி நெகிழ்ச்சி

தமிழக முதல்வர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்ததுடன், படம் முழுவதும் தனது குரலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுள்ளார், நிழல்கள் ரவி. அவருடனான ஒரு சுவாரஸ்யமான உரையாடல்...

"ராஜன் பொண்டாட்டி டா நானு" - கண்டதை எழுதாதீங்க ஆண்ட்ரியா விளக்கம்

தமிழ் சினிமாவின் கல்ட் க்ளாஸிக் வெற்றிமாறன் படமான "வடசென்னை" கதைக்களத்தில் உருவாகிவரும் "அரசன்" படத்தில் நடிக்கும் ஆண்ட்ரியா "நான் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்கிறேனா ?" என்ற கேள்விக்கு மறுப்புத் தெரிவித்து விளக்கம் கூறியுள்ளார்.

சூர்யா சார் தான் என் Crush.. வெக்கப்பட்டா மமிதா -Mamitha Baiju Opens Up | Suriya | Vishwanath & Sons

சூர்யா சார் தான் என் Crush.. வெக்கப்பட்டா மமிதா -Mamitha Baiju Opens Up | Suriya | Vishwanath & Sons

ரஹ்மான் சார் தான்.. -GV Prakash Opens Up | Suriya | Vishwanath & Sons | Mamitha Baiju | Kumudam News

ரஹ்மான் சார் தான்.. -GV Prakash Opens Up | Suriya | Vishwanath & Sons | Mamitha Baiju | Kumudam News

Suriya & GV Combo | GV Prakash Opens Up | Suriya | Vishwanath & Sons | Mamitha Baiju | Kumudam News

Suriya & GV Combo | GV Prakash Opens Up | Suriya | Vishwanath & Sons | Mamitha Baiju | Kumudam News