K U M U D A M   N E W S

“Content Material அல்ல... தொலைநோக்கு பார்வை!” - உதயநிதிக்கு மறைமுக பதில் சொன்ன வைகோ?

தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் இடம்பெற்ற ஆளுநர் உரையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் தொலைநோக்குப் பார்வை, சமூகநீதி, மாநில உரிமைகள் மற்றும் “வெற்றி தமிழகம்” திட்டம் ஆகியவை நம்பிக்கை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Today Headlines - 18 JUNE 2026 | 3 மணி தலைப்புச் செய்திகள் | 3 PM Headlines | Kumudam News

Today Headlines - 18 JUNE 2026 | 3 மணி தலைப்புச் செய்திகள் | 3 PM Headlines | Kumudam News

“காப்பி-பேஸ்ட் அரசு; ரீல்ஸ் வெறியில் தவெக!” – உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் ஆளுநர் உரையில் திருத்தங்கள் செய்த ஆளுநர், தற்போது தவெக அரசு தயாரித்த உரையை எந்த மாற்றமும் இன்றி வாசித்திருப்பது தவெக - பாஜக இடையேயான நெருக்கத்தை காட்டுவதாக அவர் கூறினார்.

“என் மகன் அரசியலுக்கு வரமட்டார்!” - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இபிஎஸ்

“என் மகன் அரசியலுக்கு வரமாட்டார்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) திட்டவட்டமாக தெரிவித்தார். கடந்த சில நாட்களாக எழுந்து வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது இந்த விளக்கம் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Today Headlines - 18 JUNE 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Headlines | Kumudam News

Today Headlines - 18 JUNE 2026 | 1 மணி தலைப்புச் செய்திகள் | 1 PM Headlines | Kumudam News

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 240 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

? LIVE: Today Headlines - 17 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 17 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | Kumudam News

? LIVE: Today Headlines - 17 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News

🔴 LIVE: Today Headlines - 17 June 2026 | 9 மணி தலைப்புச் செய்திகள் | 9 PM Headlines | Kumudam News

என் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வருத்தம் | KumudamNews

என் கருத்துகள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது நடிகர் மாஸ்டர் மகேந்திரன் வருத்தம் | KumudamNews

Today Headlines - 17 JUNE 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | 8 PM Headlines | Kumudam News

Today Headlines - 17 JUNE 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | 8 PM Headlines | Kumudam News