சிஜேபி போராட்டத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேஹா போரா வாதம்!
சிஜேபி போராட்டத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நேஹா போரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சிஜேபி போராட்டத்திற்கும் தனக்கும் தொடர்பில்லை என்று நேஹா போரா டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், இது குறித்து அபிஜித் தீப்கே அதிரடியான முடிவை வெளியிட்டுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாகவும், AISA தலைவர் நேஹா போரா தடுத்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதன் தொடர்பான விடியோக்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
டெல்லி மாணவர் போராட்டத்தில் SFI கொடியுடன் ஓடிய இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது மாணவி புழக்கல் பவித்ராவின் கல்வி, அரசியல் தொடர்பு மற்றும் குடும்பப் பின்னணி குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
சிஜேபி நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கேவை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று சிஜேபி நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒருபக்கம்... ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி மறுபக்கம்… அரசியல் வட்டாரத்தில் பரவும் விமர்சனங்களின் பின்னணி என்ன?
தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.