ராக்கி கட்டிய பள்ளி மாணவி! மனதை நெகிழ வைத்த தருணம் | School Girl Rakhi Video | Kumudam News
ராக்கி கட்டிய பள்ளி மாணவி! மனதை நெகிழ வைத்த தருணம் | School Girl Rakhi Video | Kumudam News
ராக்கி கட்டிய பள்ளி மாணவி! மனதை நெகிழ வைத்த தருணம் | School Girl Rakhi Video | Kumudam News
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பெங்களூருவில் பயங்கரம்! இருசக்கர வாகனத்தை நசுக்கிய டேங்கர் Bengaluru | Kumudam News #shorts
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “சர்க்கார் படத்தின் பேனரை கிழிக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சியில் இருந்திருக்கும்” எனத் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே சாலை மறியலின்போது போலீஸாருக்கும் இளைஞருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் போலீசாரை அறைந்த இளைஞரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.10 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த விவகாரத்தில், ரோஹன் ஜாதவ் என்ற சோஷியல் மீடியா இன்ஃபுளூயன்சரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழகத்திற்கு Kaveri நீர் திறக்க எதிர்ப்பு..! கர்நாடகாவில் போராட்டம் |DK Shivakumar | CM Vijay
தீவிர Surfing பயிற்சியில் அசத்தும் Inbanidhi | Udhayanidhi | MKStalin | DMK | Kumudam News #shorts
பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்! Erode | BannariAmman | Kumudam News #shorts
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அணைத்து கட்சியினரும் ஏகமனதுடன் ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.