K U M U D A M   N E W S

Ban

அம்பானி இல்ல விழாவில் ஆட்டம் போட்ட ரஜினி... களைகட்டும் திருமண வைபோகம்...

அமெரிக்காவின் பிரபல மல்யுத்த வீரர் ஜான்சீனா, முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாடகி ஆஷா போஷ்லே ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அம்பானி இல்ல திருமண விழாவில் டி20 உலகக்கோப்பை சாம்பியன்களுக்கு கெளரவம்... வாழ்த்து மழை பொழிந்த பிரபலங்கள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மனைவி சாக்ஷியுடன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தவிர டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் சங்கீத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

RS Bharathi: “நாய் கூட BA பட்டம் வாங்குது..” டிவிட்டரில் ஆதாரத்துடன் வந்த ஆர்.எஸ் பாரதி!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.